குழந்தையுடன் மொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்.! சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள்..! – காரணம் என்ன.? – வீடியோ உள்ளே..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குழந்தையுடன் மொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்.! சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள்..! – காரணம் என்ன.? – வீடியோ உள்ளே..!

Published

on

கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் லாக்டவுன் போடப்பட்டு, சமூகஇடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் சில இடங்களில் லாக்டவுனில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலரது தொழில்கள் இன்னும் பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றது.

இதில் சினிமா பிரபலங்களும் அடங்குவர். வீட்டில் இருந்து பொழுதை கழிக்கும் இவர்கள், தங்களது கொண்டாட்டங்களையும் வீட்டில் வைத்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கொண்டாடிய கொண்டாட்டம் தற்போது ச ர்ச் சையில் முடிந்துள்ளது. ஆம் நேற்றைய தினத்தில் ஆல்யா தனது பிறந்தநாளை மொட்டைமாடியில் சிறப்பாக கொண்டாடினார். இதில் சிலர் க லந்து கொண்டிருந்தனர்.

Advertisement

இவர்கள் யாரும் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இறுதியில் ஒன்றாக நின்று புகைப்படம் வேறு எடுத்துள்ளார்கள். ஆதலால் குறித்த கொண்டாட்டம் ச ர்ச் சையில் முடிந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் மஸாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ பதிவு இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in