கொரோனா பற்றி அன்றே சொன்ன பழம்பெரும் வில்லன் நடிகர்..! – நெஜமாவா சொல்றிங்க..? இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொரோனா பற்றி அன்றே சொன்ன பழம்பெரும் வில்லன் நடிகர்..! – நெஜமாவா சொல்றிங்க..? இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ உள்ளே..!

Published

on

நடிகர் ஜெய்ஷங்கர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான  நடிகர் என்றால் இவரையும் சொல்லலாம். இவருடைய நடிப்பு அந்த காலத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும்.  இவர் நடித்த இவர் நடித்த CID ஷங்கர் மற்றும் வல்லவன் ஒருவன் போன்ற படங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போல இருக்கும். இவருடைய முதல் படம் “இரவும் பகலும்” என்ற படம். அதன் பின் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட ஜெய் ஷங்கர்.

2000 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் வந்து 61 வயதில் உ யிர் இழந்தார். ஜெய் ஷங்கர் எந்த ஒரு விளம்பரம் இன்றி ஏழைகளுக்கு உதவியை செய்து வந்தார். தற்பொழுது அவருடைய மகன் விஜய் ஷங்கர் 15 நபர்களுக்கு தனது தந்தையின் பிறந்த நாள் அன்று கண் அ றுவை சி கிச்சைக்கு உதவி வருகிறார். சமீபத்தில் ஜெயசங்கர் அவர்கள் நடித்த படம் ஒன்றின் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. அந்த காட்சியில் வை ரஸ் கிருமி ஒன்றை கண்டு பிடித்து அதனை பால் மற்றும் உணவில் ப ரப்பி வி டுவோம் அதனை உட்கொ ள்ளும் மக்கள் நோய் வந்து சி ர மப்படுவார்கள்.

Advertisement

அந்த நேரத்தில் நம்மிடம் மருந்துகள் வாங்க வேண்டிய நிலை வரும் என்பார். அவர் சொல்லும் அந்த வசனங்கள் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இவர் பேசிய அனைத்தும் கொரோ னவை குறிக்கிறது. இந்த வீடியோவை நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை ஜெய் ஷங்கர் தான் ப ரப்பிவிட்டு இருப்பாரோ என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

😳😳😳😱😱😱

A post shared by Premgi (@premgi) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in