தலைநகரம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? – இவருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா..? – புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தலைநகரம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? – இவருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா..? – புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!

Published

on

தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை, வெ டிகு ண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜோதிர்மயி, நான் அவனில்லை படத்தில் இடம் பெற்ற ” தேன் குடிச்ச நிலவு, விழி மயங்கும் இரவிது ” என்ற பாடல் மூலம் இளசுகள் மத்தியில் தேன் குடிச்ச நிலவு என்று அறியப்பட்டவர் அம்மணி.


இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டு 2011-ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான அமல் நீரத் என்பவரை 2015-ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அமல் நீரத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மனைவி ஜோதிர்மயியின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்துள்ளார்.

அதில் ஜோதிர்மயி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார். இதை பார்த்து அ திர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜோதிர்மயிக்கு என்னாச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in