மாடர்ன் உடையில் இ ளசுகளை கிற ங்க டிக்கும் நடிகை அபிராமி..! – வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் இ ளசுகளை கிற ங்க டிக்கும் நடிகை அபிராமி..! – வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

நடிகை அபிராமி, மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த “வானவில்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த “விருமாண்டி” என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், நடிகை அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை க வர மு யற் சி த்து வருகிறார்.

Advertisement

Actress Abhirami Green Gown Photos @ IIFA Utsavam 2016

அந்த வகையில் மாடர்ன் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையாயத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். நடிகை அபிராமி அவர்களின் அந்த புகைப்படங்கள் இதோ…

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in