‘சந்திரமுகி’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகைக்கு திருமணம் முடிந்தது..! – வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சந்திரமுகி’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகைக்கு திருமணம் முடிந்தது..! – வெளியான புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி களம் இறங்கி பின்பு தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர்.அதில் மீனா முதல் சிம்பு வரை அனைவரும் தனது சிறு வயதிலேயே படங்களில் நடிக்க தொடங்கி பின்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்கையில் தமிழில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும் வருகிறார்கள்.இந்நிலையில் அவ்வாறு தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படமான சந்திரமுகி.இப்படமானது 2005 ஆம் ஆண்டு பீ வாசு

அவர்களின் இயக்கத்தில் மெகா ஹிட்டான திரைப்படம்.அந்த படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்கள் நடித்துள்ளார்.மேலும் சந்திரமுகி படத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிதுள்ளர்கள்.

Advertisement

இந்த படம் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றி அடைந்தது.

அதில் ஒரு பாடலில் அத்திந்தோம் என்னும் பாடலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்தவர் பொம்மி.இவரது உண்மையான பெயர் பிரகர்ஷிதா.

Advertisement

இவர் சினிமாவில் அதாவது நடிப்பின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக இவர் பல குழந்தை பல சாமி பாடல்களில் நடித்துள்ளார்.

சந்திரமுகி திரைப்படம் மற்றும் ராஜராஜேஸ்வரி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் ப்ரகர்ஷித்தா.

Advertisement

இந்நிலையில் தற்போது நடிகை ப்ரகர்ஷித்தாவுக்கு திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதோ அவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in