யாருங்க சொன்ன உங்களுக்கு வயசு ஆயிருச்சுன்னு முரட்டுத்தனமான புகைப்படத்தை வெளியிட்ட சினேகா! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாருங்க சொன்ன உங்களுக்கு வயசு ஆயிருச்சுன்னு முரட்டுத்தனமான புகைப்படத்தை வெளியிட்ட சினேகா!

Published

on

சினேகா, ஒரு இந்திய திரைப்பட நடிகை, இவர் தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகை ஆவார். அனில்-பாபு இயக்கிய மலையாள திரைப்படமான இங்கானே ஓரு நிலபட்சியில் அறிமுகமானார், பின்னர் விரும்புகிரேன் என்ற தமிழ் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை பாதுகாத்து வைத்திருந்த நடிகை சினேகா ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார். பொதுவாக, குடும்பப் பாங்கினியாக நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி பக்கம் திரும்பினால் அவர்களுடைய மார்கெட் குறைந்து விடும்.

ஆனால், சினேகாவுக்கு அதற்கு நேர் மாறாக நடந்து. கவர்ச்சியான உடைகள் அணிந்தாலும் அழகாகவே இருந்தார் அம்மணி. சமீபத்தில், நடிகர் தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்திருந்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

 

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வ யதான ஆண் குழந்தைமற்றும் ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளது.குழந்தை பெ ற்ற பி ன்பும் த ன்னுடைய உ டலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அ தீத கவனம் செலுத்தி வரும் சினேகா உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in