LATEST NEWS
இ றுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள “இடுப்பழகி ரம்யா பாண்டியன்”..! இளசுகளை கிறங்கடிக்கும் அந்த புகைப்படம் உள்ளே..!
தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.
சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள். ஆனால், சமீபத்தில் இவரின் பார்த்து பல இளசுகள் இவரின் பக்கம் திரும்பியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் தற்போது, hot Structure தெரிவது போல போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈ ர்க்க சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்று சொல்லலாம். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
