சேலையில் இளசுகளை க ட்டிப்போட்ட பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் இளசுகளை க ட்டிப்போட்ட பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் முழு நேர பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான் என்று சொல்லலாம். பல விதமான தொடர்கள் டிவியில் ஒளிபரப்ப படுகின்றன. சீரியல்கள் பார்ப்பவர்களுக்கு ரச்சிதா மஹாலக்ஷ்மியை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர்.

சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர். சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். பின், ரியோ மற்றும் ரக்ஷிதா நகர்த்தினர். இவருக்காக இந்த தொடரை பல ஆண்கள் கூட பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அதனால் தான் இன்றும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. நீண்ட நாட்களாக புகைப்படங்களை போடாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி இவருடைய Latest புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உள்ளத்தை உ ருக்குகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

Flowery evening 🌸❇️🌷🌺🌸🌷❇️🌷🌸🌺❇️🥰😇😇😇 Even this little flower can bring a smile on my face just like that….. 🥰🥰🥰🥰 #BeingSHAKUNTLA 😇 #Sareelove @nandhinisalwars 👈 Lovely blouse fabrics @shopolicsestore 😇😇😇 Customised @santhoshiplush 🥰 Jewelry @pinksyearrings 😇😇

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in