பீட்டர் என்னுடைய கணவர்..! வனிதாவிடம் இருந்து பி ரித்து கொடுங்கள்..! திருமணம் ஆன அடுத்த நாளே ப ரப ரப்பை ஏ ற்படுத்திய பீட்டரின் முதல் மனைவி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பீட்டர் என்னுடைய கணவர்..! வனிதாவிடம் இருந்து பி ரித்து கொடுங்கள்..! திருமணம் ஆன அடுத்த நாளே ப ரப ரப்பை ஏ ற்படுத்திய பீட்டரின் முதல் மனைவி..!

Published

on

நடிகை வனிதா, இவரை பற்றி அனைத்தும் நாம் நன்கு அ றிந்த விஷயம் தான். பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் செய்தது அனைத்தும் நாம் பார்த்திருப்போம். அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று டைட்டில் வின்னர் ஆனார் இவர். இந்நிலையில் நடிகை வனிதா நேற்று (ஜூன் 27) கிறித்தவ முறைப்படி பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக ப ரவியது. அவரது நெ ருங்கிய நண்பர்கள் மற்றும் பலர் திருமண வாழ்த்தினை தெரிவித்தனர்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசெபத் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனக்கு குழந்தை இருப்பதாகவும் கடந்த 7 வருடங்களாக பீட்டர்பால் தன்னிடம் இருந்து பி ரிந்து வாழ்வதாகவும், வனிதாவிடம் இருந்து தனது கணவரை பி ரித்து தருமாறு வடபழனி காவல்நிலையத்தில் பீட்டரின் மனைவி புகார் கூறியுள்ளார். பீட்டர் ஏற்கனவே திருமணமாகி விவா கர த்தானவர் என்று கூறப்பட்ட நிலையில்,

Advertisement

தற்போது தி டீரென ஒரு பெண் அவர்மீது வழக்கு தொடுத்திருப்பது புதிய ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில், பீட்டர் வனிதாவை திருமணம் செய்யும் வரையில் காத்திருந்து தற்போது எலிசபெத் புகார் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் தற்போது எ ழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in