LATEST NEWS
அட்டைப்படத்திற்கு கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா.. புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்..
நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்ல்லாம்.
இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த “புஷ்பா” படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனது. அந்த அளவிற்கு குத்தாட்டம் போட்டிருந்தார் நடிகை சமந்தா. மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை சமந்தா அவர்களும் ஒருவர்.
அதில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை ஷேர் செய்தி வரும் நடிகை சமந்தா தற்போது அட்டை படத்திற்கு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று சொல்ல்லாம். இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram
