வெயில் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகையா இவங்க ..? இவர் தற்போது எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெயில் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகையா இவங்க ..? இவர் தற்போது எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று வெயில். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பிரியங்கா நாயர்.

மலையாள நடிகையான இவர் வெளியில் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.மலையாள சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்த நிலையில் தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். ஆனால், வெயில் படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

Advertisement

தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. அதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த பிரியங்கா சரியான பட வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமா பக்கம் தாவினார்.தற்போது இவர் ஆளே தெரியாதது போல் மாறியுள்ளதை நீங்களே பாருங்க .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Voice Of Kollywood (@voiceofkollywood)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in