‘இந்த கேட்டப்பில் சும்மா தேவதை மாதிரி இருக்கீங்க’.. ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இந்த கேட்டப்பில் சும்மா தேவதை மாதிரி இருக்கீங்க’.. ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்கள் உள்ளே..

Published

on

பிரபல தமிழ் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரறப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. மேலும், இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி

அதுமட்டுமில்லாமல், சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார் நடிகை ரச்சிதா அவர்கள். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர், என்று கூட சொல்லலாம்.

Advertisement

தற்போது “இது சொல்லமறந்த கதை” என்ற சீரியலில் நடித்து வரும் இவர், தேவதை போல இருக்கும் அழகான புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in