‘என்ன பார்வ-டா இது’.. நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. சூடே றிக்கி டக்கும் இணையதளம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என்ன பார்வ-டா இது’.. நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. சூடே றிக்கி டக்கும் இணையதளம்..

Published

on

கடந்த 2016-இல் வெளியான “ஒருநாள் கூத்து” என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நைடகை நிவேதா பெத்துராஜ். இதில் ‘அட்டகத்தி’ பட புகழ் தினேஷ், நடிகை மியா, பிக் பாஸ் புகழ் ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து படங்களில் அடித்து வரும் இவர், “ஜெகஜ்ஜால கில்லாடி”, “பொன் மாணிக்கவேல்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. “பொன்மாணிக்கவேல்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கி ளா மர் கா ட்டியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், தற்போது சிவப்பு நிற கவ ர்ச்சி உடையில், கந்த பார்வை வீசி ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள், என்று தான் சொலல் வேண்டும்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in