மனைவி மற்றும் மகள்களோடு சேர்ந்து தனது 65 வது பிறந்த நாளை கொண்டாடிய கே .எஸ் .ரவிக்குமார் , இணையத்தில் வெளியாகி வைரல் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவி மற்றும் மகள்களோடு சேர்ந்து தனது 65 வது பிறந்த நாளை கொண்டாடிய கே .எஸ் .ரவிக்குமார் , இணையத்தில் வெளியாகி வைரல் .,

Published

on

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வந்தவர், இவர் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தையும் இயக்கியிருந்தார்.அந்த வகையில் ரஜினியின் படையப்பா, கமலின் பஞ்சதந்திரம், அஜித்தின் வரலாறு, விஜயின் மின்சாரக்கண்ணா உள்ளிட்ட டாப் நடிகர்களின் முக்கிய படங்களை இயக்கியிருந்தார்.

மேலும் கடைசியாக தமிழில் ரஜினியின் லிங்கா படத்தை இயக்கியிருந்தார்,அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கே.எஸ்.ரவிக்குமார் மற்ற மொழிபடங்களை இயக்கி வந்தார்.அதுமட்டுமின்றி கே.எஸ்.ரவிக்குமார் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருவதை பார்த்து வருகிறோம்.

Advertisement

இந்நிலையில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் அவரின் மனைவி மற்றும் மகள்களுடன் சேர்ந்து தனது 65 வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது , இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர் , அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in