‘கருவிழி, பாத்துகிட்டே இருக்கலாம்’… சேலையில் நடிகை சாந்தினி வெளியிட்டுள்ள அழகிய ரீலிஸ் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கருவிழி, பாத்துகிட்டே இருக்கலாம்’… சேலையில் நடிகை சாந்தினி வெளியிட்டுள்ள அழகிய ரீலிஸ் வீடியோ உள்ளே..

Published

on

சமீப காலமாக நடிகைகள் கி ளா ம ராக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை எல்லாம், சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியிடுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அந்த வகையில் நடிகை சாந்தினி, அவர்களும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை சாந்தினி சித்து +2, வில், அம்பு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், டான்ஸ் மாஸ்டர் நந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். டான்ஸ் மாஸ்டர் நந்தா அவர்களும் ஒரு சில சீரியலில் நடித்தும் வருகிறார். மேலும், மற்ற நடிகைகளை போலவே நடிகை சாந்தினியும் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடுவது வழக்கம் என்று சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில் தற்போது சேலை ஒன்றில், தமிழ் சினிமா படத்தின் பேமஸ் ஆன ஒரு டைலாக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த short ரீலிஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவ ர்ந்துள்ளார். இதோ அந்த அழகிய காணொளி…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by CHANDINI NANDA (@chandiniofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in