தொகுப்பாளினி பிரியங்கா-வை வச்சு செய்த தீனா.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தொகுப்பாளினி பிரியங்கா-வை வச்சு செய்த தீனா.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ..

Published

on

பிரபல தமிழ் தொலை காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்த பிரியங்கா தேஷ்பாண்டே ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்களை சேகரித்துள்ளார் ,இவர் அந்த தொலைக்காட்சிக்கு செல்ல பிள்ளை என்றும் கூறலாம் காரணம் இவருக்கே அதிக அளவிலான வாய்ப்புகளை அந்த தொலைக்காட்சியானது கொடுத்து வருகிறது ,இவர் பேச்சிக்கு ரசிகர்கள் அடிமை .

இவரின் எதார்த்த பேசினால் மக்களை சிரிக்க வைக்கும் ஆற்றலை உடையவர் ,இவர்தான் இந்த தொலை காட்சியில் நிறைய அளவிலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ,தற்போது இவர் பிக் பாஸ் என்று சொல்ல கூடிய உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இதில் பிரியங்கா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அதில் நல்ல ரசிகர்களை கவர்ந்தார் ,

Advertisement

இதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் தீனா , அவ்வப்போது படங்களிலும் சிறுமை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் , இவர் செய்த முயற்சி தான் இவளவு பெரிய இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது , தொகுப்பாளினி பிரியங்காவை இவர் பெரிய அளவில் களைத்து தள்ளியுள்ளார் , இதனை கேட்டு வாயடைத்து போயுள்ளார் பிரியங்கா அதை நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in