மிர்ரர் செல்பி-யா இருந்தாலும் ஹாட்ன்ஸ ரொம்ப முக்கியம்.. 90ML பட நடிகை பொம்மு வெளியிட்டுள்ள புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிர்ரர் செல்பி-யா இருந்தாலும் ஹாட்ன்ஸ ரொம்ப முக்கியம்.. 90ML பட நடிகை பொம்மு வெளியிட்டுள்ள புகைப்படம் உள்ளே..

Published

on

தற்போது உள்ள நிலையில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூடம் மக்களிடத்தில் ரொம்ப பேமஸ் ஆகி விடுகிறர்கள். குறிப்பாக துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளை தேடி இளசுகள் சோசியல் மீடியா பக்கங்களில் இறங்கி விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் 90ML ,

90ML படத்தில் நடிகை ஓவியாவுடன் நடித்திருந்தனர் தான் நடிகை பொம்மு லட்சுமி அவர்கள். நடிகை பொம்மு லஷ்மி 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் தான் 90ML. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்று சொல்லலாம்.

Advertisement

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பொம்மு லட்சுமி, சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட் போட்டோசை அவ்வப்போது upload செய்து வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் பிச்சர்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Bommu Lakshmi 💎 (@bommulakshmi)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in