கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி அனசுயா..! – கிளு கிளு புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி அனசுயா..! – கிளு கிளு புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வர மு ய ன்று கொண்டிருப்பவர் தான் தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான அனுசுயா பரத்வாஜ் அவர்கள். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனுசுயா, 2003 ஆம் ஆண்டு வெளியான “நாகா” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான “ரங்கஸ்தலம்” படத்தில் நடித்திருந்தார் நடிகை அனுசுயா. மேலும், தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

மேலும், சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக க வ ர்ச்சி கா ட்டுகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in