குடிபோதையில் குத்தாட்டம் போட்ட குரங்குகள்!! - cinefeeds
Connect with us

VIDEOS

குடிபோதையில் குத்தாட்டம் போட்ட குரங்குகள்!!

Published

on

குடிபோதையில் குத்தாட்டம் போட்ட குரங்குகள்!! நடுரோட்டில் தலைகீழாக நடந்து அலப்பறை செய்த குரங்குகள் !!

பொதுவாக மனிதர்கள் குடித்துவிட்டால் ஒரு சிலர் ரவுடி போல் தன்னைத்தானே நினைத்துக்கொண்டு கடையில் தகராறு செய்வது நடுரோட்டில் செல்வர்களிடம் சண்டையில் ஈடுபடுவது வழக்கம் சாலையெங்கும் குரங்குகள் சுற்றித்திரிய அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் உயர்தர மது பாட்டிலை குரங்குகளிடம் கொடுக்க அதை குடித்த குரங்குகள் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டு ரோட்டில் செல்வோரிடம் அழிச்சாட்டியும் செய்து அலப்பரை செய்த வீடியோ வைரலாகியுள்ளது.கீழே முழு வீடியோ உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in