வீடு புகுந்து ஆபாசமாக மிரட்டிய பெண் !! – cinefeeds
Connect with us

VIDEOS

வீடு புகுந்து ஆபாசமாக மிரட்டிய பெண் !!

Published

on

வீடு புகுந்து ஆபாசமாக மிரட்டிய பெண் !!நிலைகுலைந்து போன குடும்பம் !!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சேர்ந்தவர் பத்மாவதி இவர் சிற்பம் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார் தொழிலை மேம்படுத்துவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த கந்து வட்டிக்கு விடும் பெண் ஒருவரிடம் 6 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.தற்போது வீடு புகுந்து அந்த பெண் பத்மாவதி மற்றும் அவரது கணவர் அவரது மகன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எகிரி பாய்ந்து அடிக்கவும் துணிந்துள்ளார் இதை அந்த வீட்டில் உள்ள ஒருவர் முழுவதுமாக வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்த பெண்ணிற்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in