குட்டியான கவுன் மட்டும் அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்..! உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான கவுன் மட்டும் அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்..! உருகும் ரசிகர்கள்..

Published

on

பிரபல மலையாள நடிகை, மீரா ஜாஸ்மின், தமிழ் சினிமாவில் ‘நேபாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன், மெர்குரி பூக்கள், சண்டக்கோழி, கஸ்தூரிமான், ஆயுத எழுத்து, புதிய கீதை, பாலா, ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், என்ன தான் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை தன பக்கம் வைத்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் பல சிறந்த திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தேசிய விருதையும் பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா ஜாஸ்மின் அதன் பிறகாக சினிமாவிற்கு இவரை காணமுடியவில்லை என்று சொல்ல்லாம். மேலும், கொஞ்சம் எடை போட்டு இருந்த நடிகை மீரா ஜாஸ்மின்,

Advertisement

தற்போது மிகவும் ஒல்லியாக அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், குட்டியான கவுன் ஒன்றில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களை கவர்ந்துளளது. இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in