சீரியல்களில் நெகடிவ் ரோலில் கலக்கி வரும் நடிகை ரேகாவின் கணவர் இவர் தானா..? இதோ அவருடைய புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியல்களில் நெகடிவ் ரோலில் கலக்கி வரும் நடிகை ரேகாவின் கணவர் இவர் தானா..? இதோ அவருடைய புகைப்படம்…

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று தெய்வமகள். இந்த சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.தற்போது அவர் சினிமா வரை முன்னேறிவிட்டார். வாணி போஜன் அளவுக்கு தெய்வமகள் சீரியலில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகைதான் ரேகா கிருஷ்ணப்பா.

இவரது கதாபாத்திரத்தை பார்த்து தமிழ்நாட்டில் திட்டாத பெண்களே கிடையாது.மாபெரும் வெற்றி பெற்ற தெய்வமகள் சீரியலுக்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டாமல் இருந்தார் ரேகா. ஆனால் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இவரது வில்லா தனத்தால் பலரையும் இவரின் நடிப்புக்குள் கட்டி போட்டார் என்று தான் சொல்ல வேண்டும் , இவரது கணவரை நம்மில் ஒரு சிலர் மட்டுமே பார்த்திருக்க முடியும் , வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் பொதுவாக இளகிய மனம் கொண்டவராகவே இருப்பார்கள் , இவரது கணவர் கூட தான் இதோ அவரின் புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in