டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண்..! கிரங்கிபோன நெட்டிசன்கள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண்..! கிரங்கிபோன நெட்டிசன்கள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா அவர்கள். தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, தளபதி விஜயுடன் அழகிய தமிழ்மகன்,

நடிகர் சீயான் விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். Market இல்லாத காரணத்தால், அதன் பிறகு Andrei என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி வி ட்டார்.

Advertisement

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது க வ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, டூ பீஸ் நீச்சல் உடையில் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது, என்று சொல்ல்லாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in