டைட்டான ட்ரெஸில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மேனன்.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான ட்ரெஸில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மேனன்.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழ் மற்றும் மலையாள படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிச்சியம் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை மாளவிகா மேனன் அவர்கள். இவர் “916 ” என்னும் மலையாள படம் மூலம் ரீச் ஆனார் மக்களிடத்தில். மேலும் என்டே கண்ணன், நிட்ரா, ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “இவன் வேற மாதிரி” படத்தில் ஹீரோயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள மொழி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் upload செய்து வரும் நடிகை மாளவிகா மேனன் தற்போது டைட்டான மாடர்ன் டிரஸ் ஒன்றில் சில ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Malavika✨ (@malavikacmenon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in