‘தண்ணியே சூடேறிடும் போல’.. இணையத்தில் வைரலாகும் ‘காளி’ பட நடிகையின் ஹாட் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘தண்ணியே சூடேறிடும் போல’.. இணையத்தில் வைரலாகும் ‘காளி’ பட நடிகையின் ஹாட் வீடியோ உள்ளே..

Published

on

இளம் நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இவர். இந்த படத்திற்கு பிறகு பிரபல இளம் நடிகரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்திருந்தார் இவர். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் செம்ம ரீச் ஆனது என்று சொல்ல்லாம்.

அதன் பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்லலாம். அதனால் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்றுசொல்ல்லாம்.

Advertisement

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் பீச் மணலில் மற்றும் நீச்சல் குளத்தில் எடுத்த ஹாட்டான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in