நடிகர் மாதவனின் ENTRY – யை பார்த்து ஷா க்காகி நின்ற நடிகர் சூர்யா , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் மாதவனின் ENTRY – யை பார்த்து ஷா க்காகி நின்ற நடிகர் சூர்யா , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் திரை உலகில் நீங்காத இடத்தை பிடித்ததில் மேடி என்று சொல்ல கூடிய மாதவனும் ஒருவர் அவர் சில வருடங்கள் முன்பு நடித்த வரை ரொமான்டிக் ஹீரோவாகவே திகழ்ந்தார் ,இவருக்கு மத்த நடிகர்களை காட்டிலும் பல மடங்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது ,இவருக்கு வயதானாலும் அது போல் தெரியாது ,

இவரின் அலைபாயுதே படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது இந்த படம் பாக்ஸிங் கோச்சாக நடித்திருப்பார் ,அதன் பின் வெளிவந்த விக்ரம் வேதா திரை படம் மாஸ் ஹிட் கொடுத்தது இந்த படத்துக்காக விஜய் சேதுபதிக்கு விருதுகள் பல குவிந்தது ,

Advertisement

இதனால் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக அளவிலான படங்களில் நடிக்க ரெகமெண்ட் செய்ய பட்டார்.இவர் தற்போது ROCKETRY என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் , இதற்காக இவரது கெட்டப்பை முழுவதுமாக மாற்றியுள்ளார் , இந்த காணொளியை பார்த்த அனைவரும் மெய்மறந்து பார்த்து வருகின்றனர் , இதோ அதின் காணொளி காட்சி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in