நடிகர் விக்ரமுடன் ‘சாமுராய்’ படத்தில் நடிகை இப்போ எப்டி இருக்கார் தெரியுமா..? அவருடைய கணவர் இவர் தானா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விக்ரமுடன் ‘சாமுராய்’ படத்தில் நடிகை இப்போ எப்டி இருக்கார் தெரியுமா..? அவருடைய கணவர் இவர் தானா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விக்ரம், இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவரின் திறமையை யாராலும் உதாசீன படுத்திவிட முடியாது ,அதற்கான காரணத்தை சொல்லவேண்டும் என்றால் ஒரு படத்திற்காக அவரின் உடலையும் ,தோற்றத்தினையும் மாற்றிக்கொண்டு ,அதற்கான விடா முயற்சியை எடுப்பார் ,

சில வருடங்களுக்கு முன்பு சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஐ என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,சமீபத்தில் கூட மஹான் என்ற படத்தில் நடித்திருந்தார் இதில் வில்லனாக இவரின் மகன் துருவ் விக்ரம் அனைவரின் பார்வைகளையும் இவரின் பக்கம் ஈர்த்தார் ,

Advertisement

இவருடன் 2002 ஆண்டு சாமுராய் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அனிதா ஹாசநந்தினி.,இவர் இதற்கு முன்னர் ஹிந்தி படத்தில் திரை உலகிற்கு அறிமுகமானார் ,அதன்பின் தளபதியுடன் சுக்ரன் படத்தில் நடித்தார் ,பெங்காலி ,ஹிந்தி ,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,தற்போது இவரின் குடும்பத்தோடு இறக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in