இளம் வயதில் தன்னுடைய அக்காவுடன் இருக்கும் நடிகை சினேகா.. வெளியான அறிய புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இளம் வயதில் தன்னுடைய அக்காவுடன் இருக்கும் நடிகை சினேகா.. வெளியான அறிய புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில்முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சினேகா ,அப்பொழுது கொண்டாடிய பல முன்னணி நடிகைகள் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர்.அப்படி பிரபலமாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சினேகா.

தனக்கு இருந்து மார்க்கெட் நேரத்தில் நல்ல நல்ல படங்கள் நடித்து மக்கள் மனதில் நின்றுவிட்டார்.மக்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு வைத்த பெயர் புன்னகை அரசி. ஏனெனில் அவரது சிரிப்பு அப்படி ஒரு அழகாக இருக்கும்.சினேகா, பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

திருமண பிறகு இவர் பெரும்பாலும் படங்களில் நடிக்க முன்வரவில்லை , ஆனாலும் இவர் பல்வேறு நிகழ்த்ச்சியின் நடுவராக பங்கு பெற்று வருகின்றார் , இவருக்கு அக்கா ஒருவர் உள்ளார் அவரும் இவருக்கு நிகரான அழகில் இருக்கும் புகைப்படமானது தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in