நீச்சல் உடையில் கடற்கரையில் என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஓவியா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் கடற்கரையில் என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஓவியா..

Published

on

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு,வரவேற்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் மக்களிடம் பிரபலம் அடைந்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் முக்கியமாக நடிகை ஓவியாவுக்கு தான் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பயனாக தற்போது தொடர்ச்சியாக பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தற்போது வரை ஓவியாவுக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை. 90ml படத்திற்கு பிறகு இவரை திரையில் பார்க்கமுடியவில்லை என்று தான் சொலல் வேண்டும்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் மட்டும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், நீச்சல் உடையில் கடற்கரை மணலில் மற்றும் அலையில் என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா வெளியிடுள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Oviya (@happyovi)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in