‘மகராசி’ சீரியல் புகழ் ஸ்ரித்திகா-வின் கணவரை பார்த்துளீர்களா..? இவர் தான் அவருடைய கணவரா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மகராசி’ சீரியல் புகழ் ஸ்ரித்திகா-வின் கணவரை பார்த்துளீர்களா..? இவர் தான் அவருடைய கணவரா..?

Published

on

தென்னிந்திய சின்ன திரை நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ, தற்போது பிரபல சீரியல் நடிகையாக உள்ளார், என்று சொல்லலாம். இவர் குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர். மேலும், இவர் “வெண்ணிலா கபடி குழு” உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து மு டிந்து ள்ளது. திருமணத்திற்கு பிறகும்,மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ அவர்கள். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமே இருந்து வருகிறார் ,

Advertisement

இவர் கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் ,சதிஷ் ஐ .டி.ஊழியராக இருந்து வருகின்றார் ,இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இதனை அவரின் ரசிகர்கள் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in