மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை அர்ச்சனா.. கண்ணிமைக்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை அர்ச்சனா.. கண்ணிமைக்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

சீரியலில் நடிக்கும் நாடுகளுக்கு தற்போது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நடிகை அர்ச்சனா ஹரிஷ், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் இவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக,

நடித்திருப்பார் நடிகை அர்ச்சனா. மேலும், சீரியல் மற்றும் சினிமாக்களை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் மற்ற நடிகைகளை போல ஆக்ட்டிவாக உள்ளார் இவர். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர்.

Advertisement

இந்நிலையில், மாடர்ன் உடை ஒன்றில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அர்ச்சனா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Archana chintu (@archana_mariyappan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in