‘ஒருலட்சத்திற்கு விலை போன ஒரே’ ஒரு வாழைப்பழம்! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே….? - cinefeeds
Connect with us

TRENDING

‘ஒருலட்சத்திற்கு விலை போன ஒரே’ ஒரு வாழைப்பழம்! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே….?

Published

on

அமெரிக்காவை சார்ந்த பிரபல கைவினை பொருட்கள் செய்யும் மெளரிஸியோ கேட்டலியன் என்பவர் தினம் தினம் ஒருபுதுவிதமான பொருட்களை தயாரித்து அதனை தன அறையில் வைத்துக்கொள்ளவர்.

அப்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோரிஸ் என்று அழைக்கப்படும் வாழைப்பழம் ஒன்றை வாங்கி தனது சுவற்றில் அலங்கார பொருட்களாக மாட்டி வைத்தது அதனை புகைப்படம் எடுத்து ஆன்லைனியில் ஏலம் விட்டார்.

Advertisement

 

View this post on Instagram

 

🍌 Maurizio Cattelan’s new sculpture ‘Comedian’ at Art Basel Miami marks the artist’s first major debut at an art fair in over 15 years! Comprised of a real banana affixed to the wall with a piece of duct tape, this new work is no different than Cattelan’s hyper-realistic sculptures lampooning popular culture and offer a wry commentary on society, power, and authority. In the same vein as Cattelan’s America (2016), this piece offers insight into how we assign worth and what kind of objects we value. The idea of this work came to the artist’s mind a year ago. Back then, Cattelan was thinking of a sculpture that was shaped like a banana. Every time he traveled, he brought a banana with him and hung it in his hotel room to find inspiration. He made several models: first in resin, then in bronze and in painted bronze for finally coming back to the initial idea of a real banana. Discover it on our booth D24! — Art Basel Miami Beach 📍 Perrotin Booth D24 📆 December 5 – 8, 2019 — #MaurizioCattelan #ArtBaselMiami #ArtBaselMiamiBeach #ArtBasel #Perrotin — Courtesy Maurizio Cattelan.

Advertisement

A post shared by Perrotin Gallery (@galerieperrotin) on


அந்த வாழைப்பழம் தற்போது வரை சுமார் 1.20 லட்சம் அமெரிக்கா டாலருக்கு வாங்கியுள்ளனர். என்ன பழம் அது எப்படி இவ்வளவு தொகைக்கு ஏலம் போய்விட்டது என்று குழம்பி வருகிறார்கள் இந்திய மதிப்பின்படி ஏறக்குறைய 6.20 கோடி மதிப்பாகும்.

Advertisement

 

View this post on Instagram

 

Follow the “Comedian’s” adventures on @cattelanbanana and make your own banana 🍌 — #CattelanBanana #MaurizioCattelan #ArtBaselMiami #nypostnyc #theartnewspaper #Perrotin

Advertisement

A post shared by Perrotin Gallery (@galerieperrotin) on

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in