நடிகர் மாதவனின் மனைவியா இது..? தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? இதோ புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் மாதவனின் மனைவியா இது..? தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? இதோ புகைப்படம்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 களில் நடித்த பல நடிகர்களும் சாக்லேட்பாயாக வலம் வந்தவர்கள் தான், இதில் முக்காவாசி நடிகர்கள் இன்று அடையாளம் தெரியாமல் கானம் போய்விட்டனர். அப்பொழுது பத்து ஹீரோக்கள் இருந்தால் அவர்களில் ஒன்பது பேர் சாக்லேட்பாயாக தான் இருப்பார்கள்.

இப்படி தனது முதல் படத்திலேயே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் மாதவன்.இவர் முதன் முதலில் அலை பாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மணிரத்னம் இயக்க இந்த படத்தில் தல அஜித்தின் மனைவிமான ஷாலினி நடித்திருந்தார்.

Advertisement

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய தொடங்கியன.நடிகர் மாதவன் அப்போது பெண்களின் கனவு கண்ணனாக காணப்பட்டார்., தற்போது இவர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in