தில்லு இருந்தா மணிமேகலை இதை செஞ்சிருக்கணும்…. பிரியங்காவ இப்படி அசிங்கப்படுத்திருச்சி…. கொந்தளித்த Fat man ரவீந்தர்…!! – cinefeeds
Connect with us

CINEMA

தில்லு இருந்தா மணிமேகலை இதை செஞ்சிருக்கணும்…. பிரியங்காவ இப்படி அசிங்கப்படுத்திருச்சி…. கொந்தளித்த Fat man ரவீந்தர்…!!

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட மீடியா பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பேட்மேன் ரவீந்திரன் இந்த விஷயம் குறித்து பேசுகையில், விளையாட்டு தான் கருத்தாக இருக்கிறதே தவிர கேரக்டர் இல்ல. ஆனால் மணிமேகலை பிரியங்காவின் கேரக்டரையே அசிங்கப்படுத்திவிட்டது. ஒரு fake ஆடியோ வலைத்தளத்தில்  ஓடிக்கொண்டிருக்கிறதே, அதை இந்த நியாமான தமிழ் பொண்ணு ஒரு ட்வீட் போடலாமே. இந்த ஆடியோ நடந்த சண்டைக்கு சம்மந்தம் இல்லை என்று போடலாமே.

Advertisement

ஆனால் போடவில்லை. பிரியங்காவை தப்பா சொன்னேன்னு சொல்ல சொல்லல. ஆனா இந்த ஆடியோ fake நம்பாதீங்கன்னு மணிமேகலை ட்வீட் போடலாமே. பிரியங்கா தன்னை தாழ்த்திக் கொண்டு பல ஷோக்களில் பல பேரை சிரிக்க வைத்தவர். அவருடைய பெர்சனல் விஷயங்களை பேசுவது தவறு. தில் இருந்தா மணிமேகலை அவங்களுக்கு நடந்த விஷயத்தை interview இல் பேசியிருக்கணும். ஆனா அதை செய்யல என்று பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in