NDA- INDIA போல முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி…? திருமாவுக்கு முக்கிய பொறுப்பு… அதிரும் அரசியல் களம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

NDA- INDIA போல முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி…? திருமாவுக்கு முக்கிய பொறுப்பு… அதிரும் அரசியல் களம்..!!!

Published

on

தேசிய அளவிலான NDA மற்றும் INDIA கூட்டணிகளைப் போல, தமிழகத்தில் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாகப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கூட்டணிக்கு ‘தமிழ் வெற்றிக் கூட்டணி’ என்று பெயரிடப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செயல்படுவார் என்றும், மேலும், அகில இந்திய அளவில் உருவாகும் இந்த புதிய கூட்டணியின் முக்கிய கிளை அலுவலகம் சென்னையில் இயங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement

இதுகுறித்த முக்கிய ஆலோசனைகளில் 5 முக்கிய கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in