LATEST NEWS
திக் திக்..! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… சாலையின் நடுவே ஓடிய குழந்தை… தேவதூதர்களாய் வந்து உயிரைக் காத்த இளைஞர்கள்… வைரல் வீடியோ..!!
சாலையோரமாக ஒரு சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அவள் திடீரென ஓடிச் சென்று பிரதான சாலையின் நடுவே நுழைந்தாள். அதே நேரத்தில், சாலையின் மறுபுறத்தில் இருந்து இரண்டு மூன்று கார்கள் மிக அதிவேகமாக அவளை நோக்கி வந்துகொண்டிருந்தன.
கண் இமைக்கும் நேரத்தில் காரின் அடியில் சிறுமி சிக்கவிருந்த அந்தப் பயங்கரமான சூழ்நிலையைக் கண்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். சிறுமிக்கு என்ன நேருமோ என்ற மரண பயம் சூழ்ந்த அந்த நொடியில், அங்கு நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தினர்.
தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த தைரியத்தையும் திரட்டிக்கொண்டு, அந்த இளைஞர்கள் பாய்ந்து ஓடிச் சென்று காரின் முன்புறம் சிறுமி வருவதைத் தடுத்து, அவளைப் பத்திரமாக மீட்டனர். நொடிப் பொழுதில் துரிதமா
