பாரதி கண்ணம்மா வில்லி வெளியிட்ட புகைப்படம்: நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரதி கண்ணம்மா வில்லி வெளியிட்ட புகைப்படம்: நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published

on

தற்போதெல்லாம் திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை எப்ற்று வருகின்றனர். இப்படி நிறைய சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் வாரத்திற்கு வாரம் டிரண்டாகி வரும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றனர். இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு சீசல் நிகழ்சிகள் மட்டுமே சின்னத்திரையில் ஒளிபற்பபகி வந்த நிலையில் தற்போது ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட செரியல் நிகழ்ச்சிகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா வி ல்லியாக ரசிகர்களை பெரிதும் க வர்ந்து வரும் வெண்பா நிறைமாத க ர்ப்பிணியாக நீச்சல் குளத்தில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.

Advertisement

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் மு ரட்டு வி ல்லியாக நடித்து வருபவர் பரினா.

இவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்திருந்த நிலையில் தற்போது நிறைமாத க ர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

Advertisement

இருப்பினும் பி ரசவத்திற்கு இரண்டு மாதம் வரை தொடர்ந்து நடிப்பேன் என கூறியிருந்தார். மேலும் நிறைமாத க ர்ப்பிணியாக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தண்ணீருக்குள் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வி யக்க வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

 

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by farina azad (@farina_azad_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in