பால்கனியில் நின்றுகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை..! – உ ருகும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பால்கனியில் நின்றுகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை..! – உ ருகும் நெட்டிசன்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் “7ம் அறிவு” படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தோழியாக அறிமுகமானவர் தான் நடிகை மிஷா கோஷல் அவர்கள். மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் ஆன “ராஜா ராணி” படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்தார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் பிறகும் பல படங்களில் அவர் ஹீரோயின்களின் தோழியாக நடித்துள்ளார். தற்போது அவர் மூச், யாழ் உள்பட 3 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன். அதில் 3 படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். மேலும், “யாழ்” என்ற படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். வெற்றிமாறன் சார் இயக்கும் விசாரணை படத்தில் பெண் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்தேன். ஹீரோயினாக நடிக்கும்போது சிறிய கேரக்டரில் நடிக்காதே என்றார்கள். வெற்றிமாறன் சார், பாலா சார், முருகதாஸ் சார் படங்களில் ஒரு சீன் என்றால்கூட நான் நடிப்பேன் என்கிறார் நடிகை மிஷா கோஷல் அவர்கள்.

Advertisement

இந்நிலையில், பட வாய்ப்புகளை பெற நடிகை மிஷா கோஷல் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை இ ழு த்து வருகின்றார். அந்த வகையில், தற்போது பால்கனியில் நின்று கொண்டு ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in