நடிகை சாயிஷா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? குழந்தை பிறந்த பின்னர், அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சாயிஷா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? குழந்தை பிறந்த பின்னர், அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ..!

Published

on

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார், இவர் தமிழ் சினிமாவில் நெறய படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத பிடித்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். கடைசியா இவர் நடிப்பில் வெளியான சார்பட்ட பரம்பரை படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சில தினங்களுக்கு முன்பு இவர் நடித்திருந்த அரண்மனை 3 திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நடிகை சாயிஷா குழந்தை பிறந்த பிறகு முதன் முறையாக சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.தமிழ் திரையுலகமே வியக்கும் வண்ணம் சாயிஷா பிரபல நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர். கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் நடிகை ஆயிஷா.

Advertisement

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமணத்துக்குப் பின், இருவரும் வெளியில் ஜோடியாக சுற்றி வந்தனர். அண்மையில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சாயிஷா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in