மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி, ரொ ம்ப வருடங்கள் கா த்தி ருந்து கி டைத்த கு ழந்தை பே று சந்தோ ஷ த்தை ஒவ்வொரு நாளும் என்ஜாய் ப ண்ணி அனுப வி த்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி அசோக், என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ஸ்ரீதேவி அசோக் நடிக்காத சேனல்களோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து சேனல்களிலும் கல க்கி கொண்டிருக்கும் இவரது முகத்தை பலபேருக்கு பரிச்சயமாக தெரிந்திருந்தாலும்,

இவர் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும், இந்த சீரியலின் மூலம் பல்வேறு ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றினாலும் இவரை தெரியாதவர்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார். இவருக்கு சோசியல் மீடியாக்களில் ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்

Advertisement

மேலும், சீரியல்களில் இவர் வி ல் லி யாக நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் மனம் கவ ர்ந்தவர் இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவன்த்தை ஈர்த்துள்ளது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by (@srideviashok_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in