இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சீரியல் நடிகை ஆல்யா மானசா..! என்ன குழந்தை தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சீரியல் நடிகை ஆல்யா மானசா..! என்ன குழந்தை தெரியுமா..?

Published

on

என்ன தான் பல சீரியல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றாலும், பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மக்களிடத்தில் நல்ல ரீச் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அந்த சீரியலில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை ஆல்யா மானசா.

இவர் தன்னுடன் சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை கடந்த 2019-ல் திருமணம் செய்து கொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுக்கு Aila Syed என்ற பெண் குழந்தையும் இந்த ஜோடிக்கு உள்ளது, இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார் ஆல்யா மானசா.

Advertisement

அதுமட்டுமில்லாமல் கர்ப்பமாக இருக்கும் போதும் கூட சீரியலில் நடித்து வந்த நடிகை ஆல்யா மானசா. இந்நிலையில் ;ராஜா ராணி 2 ‘ சீரியல் நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by alya_manasa (@alya_manasa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in