‘என்னமா இது..? நீச்சல் குளமே சூடேறிடும் போல’.. நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என்னமா இது..? நீச்சல் குளமே சூடேறிடும் போல’.. நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்கள். அன்பிற்கினியால், தும்பா போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், அன்பிற்கினியால் திரைப்படம் கடந்த 2021 ஆம் வருடம் வெளியானது. இயக்குனர் கோகுல் அவர்கள் இந்த படத்தை இயக்கிருந்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் எபப்டி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆனாரோ அதே போல தான் நடிகை கீர்த்தி பாண்டியன், கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதனை சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து அதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன், என்று சொல்ல்லாம்.

Advertisement

இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீச்சல் உடையுடன் எடுக்கப்பட்ட சில ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பாரதிய நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in