‘இவுங்க எப்ப போட்டோ போடுவாங்க..?’.. பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இவுங்க எப்ப போட்டோ போடுவாங்க..?’.. பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. உருகும் ரசிகர்கள்..

Published

on

“வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தான் மூலம் மக்களுக்கு பரிச்சியமானவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். மேலும், சிறு சிறு கதாபத்திரங்களில் தோன்றி வந்த இவர், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, சில நாட்களுக்கு பின்னர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்.

தற்போது பிரபல தொலைக்காக்ட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா அவர்கள். இந்த தொடர் TRP ரேட்டிங்கில் அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், கிடைக்கும் நேரம் எல்லாம் போட்டோ எடுத்து அதனை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் இவர். சமூகவலைத்தள பக்கங்களில் இவரை அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் இதோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in