ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் நடிகர் அஜித்..! இணையத்தில் வெளியான Unseen புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் நடிகர் அஜித்..! இணையத்தில் வெளியான Unseen புகைப்படம் உள்ளே..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்க உள்ளவர் நடிகர் அஜித் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி பல்வேறு முன்னணி இயக்குனர்களுடனும் பணியாற்றியும் இருக்கின்றார் ,இவருக்கு நடிப்பதை போலவே பைக் ஸ்டண்ட் செய்வதிலும் ஆர்வம் இருந்து கொண்டு வருகின்றது ,

இவர் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை எச் .வினோத் இயக்கிருந்தார் ,ஆரம்பத்தில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ,வசூலில் வேட்டிட்டையாடி வருகின்றது என்று சொல்லும் அளவிற்கு இந்த திரைப்படம் திரை அரங்ககளில் ஓடிக்கொண்டுள்ளது ,

Advertisement

கடந்த வருடன் ரஜினி நடித்த பில்லா படத்தை ரீமேக்கில் நடிகர் அஜித் நடித்தார் ,இந்த படத்திற்காக முழு ஆதரவு கொடுத்து வந்தார் ரஜினிகாந்த் ,அந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக வெளியானது ,இதனை பார்க்க வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in