இவுங்க தான் நடிகை தமன்னாவின் அம்மாவா..? செம்ம மாடர்ன்-ஆ இருக்காங்களே பா.. இதோ நீங்களே பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவுங்க தான் நடிகை தமன்னாவின் அம்மாவா..? செம்ம மாடர்ன்-ஆ இருக்காங்களே பா.. இதோ நீங்களே பாருங்க..

Published

on

இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை தமன்னா அவர்கள். மேலும், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தற்போது இவருடய லிஸ்டில் உள்ளன.

Advertisement

இந்நிலையில், நடிகை தமன்னா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, பறவை வருகிறது என்று சொல்ல்லாம். இதோ நடிகை தமன்னா அவர்கள் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in