‘இவுங்கள Control பண்றது ரொம்ப கஷ்டம் போல’.. ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பூனம் பஜ்வா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இவுங்கள Control பண்றது ரொம்ப கஷ்டம் போல’.. ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பூனம் பஜ்வா..

Published

on

கடந்த 2008- ஆம் ஆண்டில் இயக்குனர் ஹாரி இயக்கத்தில், நடிகர் பரத் நடிப்பில், வெளிவந்த “சேவல்” மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளவர தான் நடிகை பூனம் பாஜ்வா. மேலும், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஒரு சில சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் நடிகை பூனம் பஜிவா-விற்கு அமையவில்லை என்று சொல்லலாம். மேலும், சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வரும் இவர், அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார் என்று சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில் தற்போது பிங்க் நிற ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in