LATEST NEWS
கவ ர்ச்சி உடையில் செம்ம கி ளாமரா ன புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா.. கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்..
“கேடி” என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் தான் நடிகை இலியானா அவர்கள். அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து, தெலுகு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு “நண்பன்” படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.
அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார், என்று சொல்லலாம். தற்போது அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார் என்று சொல்ல்லாம். எப்போதும் சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து தனது க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிகினியில் போஸ் கொடுத்து செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோ…
View this post on Instagram
