சேலையில் கூட கவ ர்ச்சியா..? நடிகை சாந்தினி வெளியிட்டுள்ள புகைப்படம்.. வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் கூட கவ ர்ச்சியா..? நடிகை சாந்தினி வெளியிட்டுள்ள புகைப்படம்.. வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது சீரியலிலும் நடித்து வருகிறார் நடிகை சாந்தினி, அதோடு நந்தா அவர்களும் சீரியலில் நடித்து வருகிறார், என்று சொல்லலாம்.

Advertisement

நடிகை சாந்தினி தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில Hot போட்டோசை வெளியிட்டுள்ளார். இதற்க்கு இவருடைய fan followers -கள் மற்றும் ரசிகர்களை பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by CHANDINI NANDA (@chandiniofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in