லோ நெக் ட்ரெஸில் ஹாட் போஸ் கடவுதுல்ல நடிகை மீரா ஜாஸ்மின்.. வாய டைத்துப்போன நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ நெக் ட்ரெஸில் ஹாட் போஸ் கடவுதுல்ல நடிகை மீரா ஜாஸ்மின்.. வாய டைத்துப்போன நெட்டிசன்கள்..

Published

on

20-ஸ் காலகட்டங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் செம்ம அழகாக இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார், என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் புதிய கீதை, ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர், என்று சொல்லலாம். நீண்ட வருடங்களுக்கு பிறகு படங்களில் நடிக்க துவங்கிவிட்டார் என்று சொல்ல்லாம். இந்நிலையில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

Advertisement

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லோ நெக் மாடர்ன் உடைய ஒன்றில் ஹா ட்டான போட்டோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை கிற ங்க டித்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in