பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவனின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா ,..? இதுவரையில் வெளிவராத புகைப்படம் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவனின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா ,..? இதுவரையில் வெளிவராத புகைப்படம் இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்காக பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் பின்னணி பாடகர் ஷங்கர் மஹாதேவன் , இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது , ஹிந்தி மொழிகளிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் ,

பாடகர் ஷங்கர் மஹாதேவன் தற்போது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இதனால் இவரை பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமானது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதும் உண்டு ,

Advertisement

போட்டியாளர்களோடு சகஜமாக பேசுவதினாலும் , சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துகொ ல்வதாலும் ,இவரை பிடித்தவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி உள்ளது , தற்போது இவர் குடும்பத்தோடு எடுத்து கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in